
தேவையானப் பொருட்கள்காலிஃபிளவர் – 1 பெரியதுவெங்காயம் - 1மிளகாய் தூள் - 1 தேக்கரண்டிகரம் மசாலா - 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டிஎண்ணெய் - 2 மேசைக்கரண்டிஉப்பு - 1 தேக்கரண்டிதக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டிகொத்தமல்லி – சிறிதளவுதேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் காலிஃபிளவரை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். 2 நிமிடம் வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், கரம்...