தேவையான பொருட்கள் - தோல் நீக்கிய பாதம் பருப்பு - 250 கிராம்
- மைதா மா - 250 கிராம்
- சீனி - 250 கிராம்
- மாஜரீன் - 250 கிராம்
- முட்டை - 4
- வனிலா - 1 தே. கரண்டி
- வேக்கிங்பவுடர் - 15 கிராம்
|
செய்முறை - பாதாமை அரைத்து கொள்ளவும். (மிகவும் பொடியாகி விட கூடாது)
- முதலில் மாஜரின், சீனி இரண்டையும் சேர்த்து சீனி கரையும் வரை அடிக்கவும்.
- மாஜரீனும், சீனியும் சேர்த்து அடிக்கும் போதே முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.
- பின்பு பாதாம் பருப்பு, மா, பேக்கிங்பவுடர் எல்லாவற்றையும் கையால் கலந்து திரும்பவும் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து திரும்பவும் ஒரு சுற்று சுற்றி கலக்கவும்.
- கடைசியாக வனிலாவையும் சேர்த்து கலக்கவும்.
- பின்பு பேக்கிங்தட்டில் சிறிதளவு மாஜரீன் பூசி தட்டில் ஊற்றி 325 டிகிரி F 35 அல்லது 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
|
குறிப்பு:
சீனீ நன்றாக கரைய வேண்டும். சீனி கரையாவிட்டால் கேக் கருகி விடவும்.
0 comments